நான் இந்த டிவியை வாங்கினேன். என் சுவரின் நிறத்துக்கு இது சரியாகப் பொருந்தவில்லை. அதனால் டிவியை வைத்துக்கொண்டேன், வீட்டைத்தான் விற்றுவிட்டேன். டிவியின் மாதாத்தவணையைக் கூட என்னால் செலுத்த முடியவில்லை. என் வீடு ஒரு சிறிய குடிசை. அந்த வீட்டை விட இந்த டிவி தான் அதிக விலை. இப்பொழுது நான் டிவியில் தான் தூங்குகிறேன்.
அமேசான் தளத்தில் இருக்கும் விமர்சனங்களில் இந்த அளவு நையாண்டி இருக்கும் என நான் நினைக்கவில்லை. இதைப் படிக்கவே வேடிக்கையாக இருக்கிறது.
அமேசான் பணியாளர்கள் இதை எப்படி அனுமதித்தார்கள் என்று தெரியவில்லை.
இதைப் போலவே நீங்கள் வேறு விமர்சனங்களைப் படித்திருக்கிறீர்களா?

Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

