ஹாப்பி கௌ (Happy Cow) என்கிற பெயரைக் கேட்டவுடன் இது ஏதோ பசு மடம் பற்றிய செயலி என்று நினைக்க வேண்டாம். இது நனிசைவர்களுக்கான (தீவிரச் சைவ உணவினர்) வழிகாட்டி. ஆங்கிலத்தில் வீகன் (Vegan) என்று அழைக்கப்படும் உணவு முறையைப் பின்பற்றுபவர்கள் தாவரம், மரக்கறி உணவுகளை மட்டுமே சாப்பிடுவார்கள். எந்தவொரு உயிரினத்தின் இறைச்சி, முட்டை, பால், ஏன் தேனைக் கூட உண்ணமாட்டார்கள். இதனால் பசுக்கள் பாதுகாக்கப்பட்டு, மகிழ்ச்சியாக இருக்கின்றன என்பதை வேடிக்கையாகக் குறிக்கும் பெயரே ஹாப்பி கௌ (மகிழ்ச்சியான பசுமாடு).
தெளிவுக்காக ஒன்றைச் சொல்லிவிடுகிறேன்: சைவ உணவு மட்டுமே சாப்பிடுபவர்கள் அனைவருமே வீகன் சாப்பிடலாம் – இந்த வகை உணவில் பால், தயிர், நெய் முதலியவை இருக்காது, அவ்வளவே. ஆனால் வீகன் உண்ணுவோர் சைவ உணவில் பலவற்றை ஏற்க மாட்டார்கள். ஹாப்பி கௌ செயலி என்ன செய்கிறது?
தொடர்ந்து படிக்க, மெட்ராஸ் பேப்பர் முகவரியைத் தொடரவும்.
Discover more from Mangoidiots.com
Subscribe to get the latest posts sent to your email.


வீகன்களை கொண்டாடவும் ஒரு செயலி…
அருமையான கட்டுரை…165 நாடுகள் பல நகரங்களில் வீகன் உணவு…உயிர்பலவைகளை துன்புறுத்தாது வாழ்தல் ஒரு வரம்…அதை கடைபிடித்தால் வாழ்வியல் முறை…
அதனால் பல நன்மைகள் ஏற்பட்டுள்ளது என பல மக்கள் சமூக ஊடகங்களில் பதிவு செய்துள்ளனர்…
ஹேப்பி கௌ ஒரு நல்ல முன்னெடுப்பு…
நல்ல செயலிகள் வாரம்தோறும் சொல்றீங்க…
வாழ்த்துகள் மற்றும் நன்றிகளும்..
என்றும் அன்புடன்