June 2025

Whats in my PC desktop and in my Table?

இன்று ஆசிரியர் திரு பா.ராகவன் அவரின் வலைப்பூவில் தனது மேக் கணினி டெஸ்க்டாப் படத்தைப் பகிர்ந்திருந்தார். அதைப் பின்பற்றி இந்தப் பதிவு. நான் விண்டோஸ் பயன்படுத்தத் தொடங்கிய காலம் (சுமாராக 1992) தொட்டு இன்றுவரை என் மேஜைக் கணினி, மடிக்கணினி என…

படித்ததில் பிடித்தது – வாங்கச் சிரிக்கலாம்!

அந்த ஐ.பி.எல். கிரிக்கெட் அணியின் மேனேஜர் ஓர் அதிசயமான குதிரையைக் கண்டு கொண்டார். கிரிக்கெட் விளையாடத் தெரிந்த குதிரை அது. சென்னை சூப்பர் கிங்ஸ் தலை தோனி மாதிரி பேட்டிங் செய்யக்கூடிய ஒரு குதிரை. உடனே மேனேஜர் அந்தக் குதிரையை அழைத்து…

உங்கள் ஃபேஸ்புக் பதிவுகளைப் பாதுகாத்துச் சேமிக்கும் எளிய வழி!

உங்கள் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பதிவுகள், படங்கள், வீடியோக்களை கூகுள் டிரைவ் அல்லது டிராப்பாக்ஸ் போன்ற மேக சேமிப்பிடங்களில் தானாகவே சேமிக்க இலவசமான எளிய வழி. கணக்கு சிக்கலால் இழப்பைத் தவிர்க்க உதவும்.

ஆப்பிள் உதவி எப்படி உங்கள் மனதை மாற்றுகிறார்கள்?

கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆப்பிள் ஐ-போன் (12 Pro & 16e) பயன்படுத்துகிறேன். அவை ஓரிரு முறை மட்டுமே செயலிழந்து, மறுஇயக்கம் (ரீபூட்) ஆகி இருக்கிறது. இன்றைக்கு என் நடைப்பயிற்சியின் போது யு-ட்யூப்பில் பாடல் கேட்டுக் கொண்டிருந்தேன். வேறு ஒரு வீடியோவை…

பதினைந்தாயிரம் சமையல் குறிப்புகள்

ஆயிரத்தெட்டு சாப்பாட்டுச் செயலிகள் வரலாம். ஆனால் வளர்ந்த நாடுகளிலும் ஒருவேளை உணவாவது எல்லா வீடுகளிலும் தினமும் சுடச்சுட சமைக்கப்படுகிறது. தினமும் சமைக்கும் போது ஒரு மாறுதலுக்காகப் புது வகையான பண்டங்களை விரும்புவது இயல்பு. அவற்றைச் சமைக்கச் சமையல் குறிப்புகள் முக்கியமாகின்றன. இதற்காகவே…