October 2024

அமெரிக்கா ஏன் ₹141 லட்சம் கோடி செலவில் ஏவுகணைகளை உற்பத்தி செய்கிறது?

எல்லோரும் கட்டாயம் படிக்க வேண்டிய கட்டுரை தி நியூயார்க் டைம்ஸ் ( NYT ) இதழில் வெளிவந்துள்ளது. வருங்காலத்தில் இந்த உலகம் இருக்குமா, நம் சந்ததியினர்கள் இங்கே வாழ்வார்களா என்பதைத் தீர்மானிக்கக் கூடிய விசயத்தைப் பற்றிய கட்டுரை இது. அதி வேகமாகத்…

படு வேடிக்கை – ஆஸ்டரிக்ஸ்

நீண்ட நாட்களாக இவ்வளவு சிரிக்கவில்லை. காரணம் முக்கியமாக எதுவுமில்லை. நேற்று பண்டிகை என்பதால் வீட்டில் நிறைய வேலை. இரவில் ஓய்வாக இருக்க, எதையும் பார்க்க மனசு இல்லை. என் வீட்டு நூலகத்தில் கண்ணில் பட்ட ஆஸ்டெரிக்ஸ் நகைச்சுவை படக்கதை நூலை எடுத்துப்…

ஆப்பிரிக்காவின் தங்கச் சுரங்க நகரம்

தங்கலாம் திரைப்படத்தில் இருநூறு, முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தங்கத்தைத் தேடி ஒடுக்கப்பட்ட மக்கள் எப்படிக் கடினமான சூழ்நிலையில் வேலைக்குப் போனார்கள் என்று கற்பனையாகக் காட்டியிருப்பார்கள். படம் மோசம், தேவையில்லாத மந்திர, மாயாஜாலக் கதைகளைச் சேர்த்துக் குழப்பியிருப்பார் இயக்குநர் பா ரஞ்சித், ஆனால்…

நானும் சிறைக்குச் சென்ற தலைவரும் இருக்கும் படம்!

இந்தப் படத்தில் இருப்பது நானும், அரசாங்க பதவியில் இருந்தபோது விலையுயர்ந்த பரிசுகள் பெற்ற குற்றத்திற்காக நேற்றைய தினம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மூத்த தலைவரும். எங்களோடு மேலும் ஓர் அமைச்சரும் முனைவர்களும் இருக்கிறார்கள். பொறுமை! நான் குறிப்பிட்டது சிங்கப்பூரின் மூத்த அமைச்சராக இருந்த…