October 2024

லெபனான் பேஜர்கள் வெடி நிகழ்வுகள் எப்படி நடந்தது?

வெளிர் நிற அரைக்கைச் சட்டை, தலையில் நீலத் தோப்பி அணிந்த நடுத்தர வயது நபர், ஆரஞ்சுப் பழங்களைத் தள்ளுவண்டிக் கடையிலிருந்து பொறுக்கிக் கொண்டிருக்கிறார், கடை பையன் அதை நெகிழி உறையில் போட்டு முடிச்சுப் போடப் போகத் திடீரென்று தோப்பி ஆசாமியின் இடிப்பின்…

மூன்று முகம் (1982): என்றும் நினைவில்

என் சிறு வயதில் நான் திரும்பத் திரும்பப் பார்த்த படம் ரஜினியின் அபார நடிப்பில் வெளிவந்த பொழுதுபோக்கு (மசாலா) படங்களில் தமிழ் ரசிகர்களால் என்றுமே மறக்கமுடியாத மூன்று முகம் (1982). படம் வெளிவந்து நாற்பத்திரண்டு ஆண்டுகள் ஆனாலும் இன்றும் என் நினைவில்…