October 2024

பயணம், மேடை நாடகம்: அருமை!

அரங்கம் நிறைந்த காட்சி. இன்றைக்கு மாலையில் அருமையான ஒரு நாடகத்தைப் பார்க்கும் வாய்ப்பு நண்பர் ஒருவரால் கிடைத்தது. நாங்கள் பார்த்த மேடை நாடகம், டம்மீஸ் ட்ராமா குழுவினரின் “பயணம்”. சரியாக ஐந்து மணிக்கு ஆரம்பித்து எண்பது நிமிடங்களில் முடித்தார்கள், அதற்காகவே ஒரு…

Thalaivettiyaan Paalayam (2024-): Web Series in Tamil

ஒரு காலத்தில் தமிழில் நகைச்சுவை மற்றும் நையாண்டி நாடகங்கள் கொடிகட்டிப் பறந்தது, தொலைக்காட்சி வந்தவுடன் இவற்றில் பலவும் அங்கே தொடர்களாக வந்தது. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் திரு சோ அவர்களின் முகமது பின் துக்ளக் நாடகம், காத்தாடி ராமமூர்த்தியின் அய்யா…

ஒரு நாளில் இரண்டு சாகசங்கள்! – மெரினா அனுபவங்கள்

அக்டோபர் 6ஆம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் நடந்த இந்திய விமானப் படை சாகச நிகழ்வு அதிகம் பேர் கண்டுகளித்த வான் சாகச நிகழ்ச்சி என்ற சிறப்பைப் பெற்றுள்ளது. லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்துள்ளது. இந்திய விமானப் படையின் சாகசக்…

Thalaimai Seyalagam (2024-): Web Series in Tamil

தமிழில் அரசியல் தொலைக்காட்சி தொடர்கள் குறைவு. ஆனால் இணையத் தொடர்கள் வரத் தொடங்கியதிலிருந்து பல வருகிறது. அவற்றில் சில மாதங்களுக்கும் முன்னர் ஜீ-5 வந்தது “தலைமை செயலகம்”. பிரபலமாக இருக்கும் முதல்வர் ஊழல் வழக்கில் சிக்கிக் கொள்ள, அவரின் நாற்காலிக்கு வீட்டிலும்…