December 2023

சென்னை வெள்ளம்: நினைவுகள் நனைந்த போது

இரண்டு வாரங்களுக்கு முன் சென்னையில் வந்த பெருவெள்ளம், மழை முடிந்து சில நாட்கள் கழித்துத் தான் கவனித்தேன்: வீட்டில் இருக்கும் சேமிப்பு அறை பரணையிலும், புத்தக அடுக்கினுளிலும் தண்ணீர் வழிந்து கொண்டிருப்பதை. அடுக்குகள் கதவுப் போட்டு முடியிருப்பதால் கண்ணில் படவில்லை. கவனித்தவுடன்…