நாம் எல்லோருக்கும் கூகுள் என்றவுடன் அவர்களின் தேடுபொறி, யூ-ட்யூப், ஜிமெயில், கூகிள் போட்டோஸ் இவைதான் நினைவில் வரும், இவற்றைத் தாண்டி அவர்களின் சில இலவசச் செயலிகளை நாம் அறிந்து கொண்டால் தினந்தோறும் நம் கணினி/செல்பேசிப் பயன்பாடு எளிதாகும்.

1.கூகுள் காண்டாக்ட்ஸ்
நம்மில் பலருக்கு இது நடந்திருக்கும். தெரிந்தவரை அழைப்போம், எதிர்முனையில் அவர் “யார் நீங்கள்?” என்பார். நீங்கள் உங்கள் பெயரைச் சொல்லி ஏன் நீங்கள் கொஞ்சம் நாட்களாக என்னை அழைக்கவில்லை என்று கேட்டால், “என் பழைய போன் கெட்டுப் போய்விட்டது. அதில் இருந்த முகவரிகள், எண்கள் எல்லாம் அதோடு அழிந்து போய்விட்டது. அதனால் தான் உங்கள் எண் எனக்குத் தெரியவில்லை, மன்னிக்கவும்” என்பார். செல்பேசியை மாற்றினால் அதில் வைத்திருக்கும் எண்கள் தொலைந்து போகவேண்டுமா? அப்படியாகாமல் இருக்க என்ன செய்ய? இருக்கிறது கூகிள் காண்டாக்ட்ஸ் (Google Contacts).

  1. கூகுள் காலண்டர்
  2. கூகுள் ஃபார்ம்ஸ்
  3. கூகுள் டிராவல்
  4. கூகுள் ஆர்ட்ஸ் மற்றும் கல்ச்சர்

இன்று மெட்ராஸ் பேப்பரில் (1 பிப்ரவரி 2023) வந்துள்ள எனது கட்டுரையில் தொடர்ந்து படிக்கலாம்.

 

Categorized in:

Tagged in:

,