November 2021

A good song transports you to your childhood

திடீரென்று ஒரு பாடலை, நமக்கு பிடித்த ஒரு பாடலை, பல ஆண்டுகளுக்குப் பிறகு கேட்கும்போது அது நம்முள் உருவாக்கும் ஒரு உணர்வே அலாதியானது. அப்படித்தான் 1989யில் வெளிவந்த ரஜினிகாந்தின் ராஜாதி ராஜா படத்தில் இருந்து இந்தப் பாடலை இன்றைக்கு கேட்டபோது, நான்…

Tamil TV News sporting sign language

ரொம்ப நாட்களாக செய்கிறார்கள் போல, நான் இன்று தான் கவனித்தேன். தமிழ் செய்தி டிவி சேனல்களில் கேட்கும் குறைபாடு உள்ளவர்களுக்காக ஒலியாக வாசிக்கின்ற செய்தியை, செய்கை முறையில், எழுத்தில் கொடுக்கிறார்கள். இது வரவேற்க வேண்டிய முயற்சி. சன் நியூஸ் சேனலுக்கும், புதிய…