
Tamil TV News sporting sign language
ரொம்ப நாட்களாக செய்கிறார்கள் போல, நான் இன்று தான் கவனித்தேன். தமிழ் செய்தி டிவி சேனல்களில் கேட்கும் குறைபாடு உள்ளவர்களுக்காக ஒலியாக வாசிக்கின்ற செய்தியை, செய்கை முறையில், எழுத்தில் கொடுக்கிறார்கள். இது வரவேற்க வேண்டிய முயற்சி. சன் நியூஸ் சேனலுக்கும், புதிய தலைமுறைக்கும் வாழ்த்துக்கள்.



