February 2010

T.N.C.Venkata Rangan giving the introduction to Unicode & Tamil as the Chair of the Panel Discussion

கணினித்தமிழ் பன்னாட்டுக்கருத்தரங்கம் – யுனிகோடும் தமிழும்

சென்னைப் பல்கலைக்கழகத்தின் கணினித்தமிழ் பன்னாட்டுக்கருத்தரங்கத்தின் இரண்டாம் நாள் இன்று (25.02.2010) காலை 10 மணிக்குத் தொடங்கிய அமர்வில் உத்தமம் அமைப்பின் தலைவர் என்கின்ற முறையில் நான் தலைமை தாங்கிய ஒரு கலந்துரையாடல் “யுனிகோடும் தமிழும்” என்ற பொதுத்தலைப்பில் நடந்தது. பேராசிரியர் திரு.இராமன்…

சென்னைப் பல்கலைக்கழகத்தின் கணினித்தமிழ் பன்னாட்டுக்கருத்தரங்கம்

நான் படித்தது ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள ஸ்ரீ வேங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில், பொறியியல் (மின்னணு மற்றும் தகவல் தொடர்பு) பட்டம் பெற்றது சென்னை பல்கலைக்கழகத்திலிருந்து (அப்போது பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்தில் இணைக்கப்படவில்லை). எதற்கு இதையெல்லாம் சொல்கிறேனா?, விஷயம் இருக்கிறது!. நாம் படித்த…

Tech Ed 2010 Sri Lanka
கணித் தமிழ்ச்சங்கம் தமிழ் இணைய மாநாட்டு கண்காட்சி பற்றிய கூட்டம்

Kanithamizh Sangam meet to discuss TI2010 Exhibition Hub

இன்று சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அறிவியல் நகரத்தில் கணித் தமிழ்ச்சங்கத்தின் மாதாந்திரக் கூட்டம் நடைப்பெற்றது. இதில் கோவையில் வரும் ஜூன் மாதத்தில் உத்தமம் அமைப்பும் தமிழக அரசும் சேர்ந்து நடத்தவுள்ள தமிழ் இணைய மாநாடு 2010 பற்றிய விவரங்கள் என்னால் சொல்லப்பட்டது.…