Press ESC to close

Or check our Popular Categories...
2 Min Read

திருமுருக கிருபானந்த வாரியார்

தமிழ்நாட்டில் போன  நூற்றாண்டில் வாழ்ந்த  தலைச்சிறந்த இந்துமத சொற்போழிவாளர்களில், திருமுருக  கிருபானந்த வாரியாருக்கு ஓரு தனியிடமுண்டு. அவரின் சொற்போழிவை நான் நேரில் கேட்டதில்லை, ஆனால் சிறுவயதில் தொலைக்காட்சியில் கேட்டதுண்டு. அவரின் எளிய நடை, அற்புதமாக பாடும் குரல் நினைவில் இருக்கிறது. அவரின்…