YouTube

I Dream of Jeannie

யு-ட்யூப்பில் வரும் சில பரிந்துரைகள் எதிர்பாராமல் நம்மை கவர்ந்துவிடும். அப்படித்தான் கடந்த சில தினங்களாக “ஐ ட்ரீம் ஆஃப் ஜீனி” என்கிற ஆங்கிலத் தொலைக்காட்சித் தொடரைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்த வேடிக்கையான தொடர் 1965இல் இருந்து 1970 வரை அமெரிக்காவில் ஒளிபரப்பாகி…

தமிழில் ஏ.ஐ. செய்திகள் 2026 – சேப்பியன் ஜீனோ

2025 ஆம் ஆண்டு வெளிவந்த வலையொலி (Podcast) அத்தியாயங்கள் இங்கே. 28 மார்ச் 2026 – நாய்க்கு குணமான கேன்சர் நாய் கேன்சரிலிருந்து குணமடைந்த அதிசயக் கதை, மலையேற உதவும் புதிய செயற்கைக் கால், மேலும் ஏஐ உலகில் நடந்த முக்கிய…

வைபை ரவுட்டரை இரவில் நிறுத்தி வைக்க வேண்டுமா?

📺சமீபத்தில் பிபிசி நியூஸ் தமிழ் யுட்யூப் (YouTube) சேனலில் வந்திருந்த ஒரு வீடியோவை இன்று நண்பர் பகிர்ந்திருந்தார். அதன் தலைப்பு, “Wifi at Night: இரவு முழுவதும் Wi-Fi-ஐ அணைக்காமல் இருந்தால் உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்துமா?”. 💀கேட்பவர்களைப் பயமுறுத்தி, அதன் மூலம்…

விலை சொல்ல மொழி தேவையில்லை

வெளிநாட்டுப் பயணியிடம் தான் விற்கும் பொருளின் விலையைச் சொல்ல வேண்டும், இருவருக்கும் அடுத்தவர் மொழி தெரியாது. என்ன செய்ய? வியாபாரி தன் கையில் இருக்கும் பணத்திலிருந்து ஒரு சில தாள்களை எடுத்து பொருளுக்கு முன் காட்டுகிறார். வாடிக்கையாளருக்கு விலைப் புரிந்து விடுகிறது.…

Girish Mathrubootham of Freshworks and Gobinath on AI

சென்னையிலிருந்து தொடங்கப்பட்டு இன்று உலகளவில் பிரபலமாக இருக்கும் மென்பொருள் நிறுவனங்களைச் சொல்லவும் என்று கேட்டால் முதலாவதாக ஜோகோ, இரண்டாவதாக பிரஷ்வோர்கஸ் என்றே எல்லோரும் சொல்வார்கள். கடந்த பத்தாண்டுகளாகத் தமிழ்நாட்டில் சாஸ் (SaaS) துளிர்த் தொழில்களுக்கு (ஸ்டார்ட்அப்) அடையாளமாக இருப்பவர் பிரஷ்வோர்க்ஸின் நிறுவனர்…

தமிழில் ஏ.ஐ. செய்திகள் 2025 – சேப்பியன் ஜீனோ

தமிழில் ஏ.ஐ. (செயற்கை நுண்ணறிவைப்) பற்றிய பாட்காஸ்ட் ஓடை (Sapien Geno) தொடங்கப் போகிறோம் என்றார் நண்பர் ஷான். அதில் நீங்களும் நண்பர் திரு அருள் அவர்களும் தொடர்ந்து பங்கேற்றால் நன்றாகவிருக்கும் என்று கேட்டார். கரும்பு தின்னக் கூலியா என நினைக்கையில்…