2025 ஆம் ஆண்டு வெளிவந்த வலையொலி (Podcast) அத்தியாயங்கள் இங்கே.

28 மார்ச் 2026 – நாய்க்கு குணமான கேன்சர்

நாய் கேன்சரிலிருந்து குணமடைந்த அதிசயக் கதை, மலையேற உதவும் புதிய செயற்கைக் கால், மேலும் ஏஐ உலகில் நடந்த முக்கிய செய்திகள்—இவை அனைத்தையும் இந்த வீடியோவில் பார்க்கலாம். மருத்துவம், தொழில்நுட்பம், மனித முயற்சி ஆகியவை எப்படி வாழ்க்கையை மாற்றுகின்றன என்பதற்கான சுவாரசியமான தொகுப்பு இது.

16 பிப்ரவரி 2026 – AI News Podcast

ஜனவரி 2026 ஏஐ உலகின் முக்கிய செய்திகளை சுருக்கமாகப் பார்க்கலாம்:

  • OpenAI CEO சாம் ஆல்ட்மேன், AI மோடல்கள் வேகமாக வளரும் போது ஏற்படும் “நிஜ சவால்களை” எதிர்கொள்ள Head of Preparedness பதவியை உருவாக்கி, $555,000 சம்பளத்துடன் விளம்பரம் செய்தார்.
  • Microsoft 17.5 பில்லியன் டாலர், Google 15 பில்லியன் டாலர் இந்தியாவில் முதலீடு செய்கிறது.
  • Memory chip பற்றாக்குறை காரணமாக இந்தியாவில் மிட்-ரேஞ்ச் போன்கள் குறைந்த RAM, விலை உயர்வு, PC/லேப்டாப் வேகம் குறையும்.
  • Khan Academy ஸ்டூடெண்ட்ஸ் மேத்ஸ் டெஸ்டில் “cheating” செய்ததாகத் தோன்றியது—குற்றவாளி? பைதாகரஸ்!

Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading