Romance

Vennaiyadi Nee Yennaku by Dummies Drama

இன்று (24 பிப்ரவரி 2024) மாலை மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ்ஸில் அரங்கு நிறைந்த காட்சி. பிரபல கர்நாடகச் சங்கீதப் பாடகர் யாராவது பாடுகிறார்களா என்றால் இல்லை. நடப்பதோ ஒரு நாடகம். ஆச்சரியமாக இருக்கிறதா? அது தான் இருபத்தைந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து நடக்கும்…