இந்தியா ஏஐ சம்மிட் 2026: இது டிஜிட்டல் புரட்சியா அல்லது வெறும் விளம்பர வெளிச்சமா?
இன்றைக்கு நானும் நண்பர் ஷான் கருப்புசாமியும் இணைந்து இந்தியா ஏஐ உச்சி மாநாடு (India AI Summit) குறித்து ஒரு விரிவான காணொலியை சேப்பியன் ஜீனோவிற்காகச் செய்திருக்கிறோம். அதன் தொகுப்பு: இலக்கை அடைந்ததா இந்த உச்சி மாநாடு? கூட்டம் கூடியது, மின்விளக்குகள்…








