Generative AI

Improvements for Tamil language in ChatGPT-4o

இந்த வாரம் வெளிவந்துள்ள ChatGPT4o மாதிரியில் தமிழ் மொழியில் கொடுக்கப்படும் ப்ராம்ப்டும் (உள்ளீடு) அதற்கு அது கொடுக்கும் பதில்களும் முழுமையாக இல்லாவிட்டாலும், முன்பைவிட மேலாகவிருக்கிறது. வெகு விரைவில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் நிலைக்கு வந்துவிடும். முன்பு ChatGPTயில் இருந்த டோக்கன் அளவு…

Meta’s LLAMA3 7B Model Shows Promise!

கடந்த வாரம் (பேஸ்புக்) மெட்டா நிறுவனத்தின் திறந்த வடிவ (பொதுவாகத் திறமூல என்று சொல்லலாம்) லாமா3 (LLAMA3) என்கிற இயற்றறிவு மிகப்பெரிய மொழிமாதிரியை வெளியிட்டுள்ளார்கள். ChatGPT மற்றும் Google Geminiயைப் போல அல்லாமல் இது உங்கள் கணினியிலேயே இயங்கக்கூடியது, யாருக்கும் பணம்…