The wars I fought with Bluetooth earphones
இன்று மெட்ராஸ் பேப்பரில் வந்திருக்கும் எனதுக் கட்டுரை – புளுடூத் இயர்போன்களோடு எனது போர்கள். உங்கள் கருத்துக்களைப் பகிரவும். 🆓 சில நாட்களுக்கு மட்டும் இந்தக் கட்டுரையை இலவசமாக இங்கே படிக்கலாம். நீலப் பல் மகாராஜா ஜெர்மனிக்கு வடக்கே, நார்வேக்குத் தெற்கே…








