Articles,  Technology,  தமிழ்

What to read to get a job in Big Tech – My article in BBC News Tamil

Today’s BBC News Tamil online has published an article by me on “What to read to get a job in Google, Microsoft or Amazon, and the opportunities ahead”.

இன்றைக்கு வந்திருக்கும் பிபிசி நீயுஸ் தமிழ் இணைய இதழில் எனது கட்டுரை. “கூகுள், அமேசான், மைக்ரோசாஃப்ட்டில் வேலைக்குச் சேர என்ன படிக்க வேண்டும்? எப்படித் தயாராவது?“.

தேவையான அடிப்படை திறமைகள், சுய விளம்பரம் செய்யுங்கள், கொட்டிக்கிடக்கும் புதிய வாய்ப்புகள், மெய்நிகர் உலக (Metaverse) உருவாக்கம், செயற்கை அறிவு (Artificial Intelligence) துறை, தரவு ஆய்வாளர் (Data Analyst) போன்றவற்றைப் பற்றி சுருக்கமாக எழுதியுள்ளேன்.

இது இலவச இதழ். படிக்க கட்டணம் எதுவுமில்லை! முழுக் கட்டுரையும் இங்கே (PDF). படித்துவிட்டு தங்களின் கருத்துக்களைப் பகிரவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.