Articles

மந்திரமில்லை, ஆனால் மாங்காய்கள் உண்டு!

இந்த ஆண்டுத் தொடக்கத்தில் இங்கே நாம் பார்த்த சாட்-ஜி-பி-டி (ChatGPT) போன்ற ஈனும் செயற்கை நுண்ணறிவு நுட்பங்கள் ஆர்வலர்கள் எதிர்பார்த்ததைவிடக் கணினி உலகை வேகமாக மாற்றி வருகின்றன. இவற்றை அடிப்படையாகக் கொண்டு கடந்த சில வாரங்களில் மைக்ரோசாப்ட் மற்றும் கூகுள் நிறுவனங்கள்…

மெட்டாவேர்ஸ்: சில குறிப்புகள்

சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் .ஃபேஸ்புக் நிறுவனம் தனது பெயரை மெட்டா என்று மாற்றிக்கொண்டதிலிருந்து அதிகமாக எதிர்பார்க்கப்படும் ஒரு புதிய துறை மெய்நிகர் உலகம் (மெட்டாவேர்ஸ்) என்பது. விரைவில் இதே துறையினுள் ஆப்பிள் நிறுவனமும் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இவை என்ன,…

வித்தை காட்டும் கலை

கறுப்பு வண்ணத்தில் சாதாரண உடை, தனக்குப் பின்னால் இருக்கும் திரையில் கறுப்பு வண்ணக் காட்சி, அதில் ஒரு சில வார்த்தைகள் வெள்ளை நிறத்தில் அவ்வளவு தான். ஆனால் அரங்கில் இருக்கும் அனைவரும், அதை காணொலியாகப் பார்த்துக் கொண்டிருக்கும் கோடானுகோடி மக்களும் அவர்…

பசு மாட்டை போனுக்குள் கட்டி வையுங்கள்!

சமீபத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற ‘லவ் டுடே’ படத்தில் முக்கியமான கதாபாத்திரம் நாயகன், நாயகியின் செல்பேசிகளும் அதனுள் இருக்கிற வாட்ஸ்-ஆப், இன்ஸ்டாக்ராம் போன்ற செயலிகளும் தான். இந்த பிரபலமான செயலிகளைத் தாண்டிப் பல இலட்சம் செயலிகள் இருக்கின்றன. அவற்றில் தேர்ந்தெடுத்த ஆறு…

செல்பேசிக்கு வரன் பார்க்கவும்!

புது செல்பேசி வாங்க முடிவு செய்துவிட்டீர்கள், ஆனால் எந்தச் செல்பேசியை வாங்குவது..? இன்று சந்தையில் வகை வகையாக, நூற்றுக்கணக்கில் செல்பேசிகள் கிடைக்கின்றன, அதில் நமக்கு ஏற்ற வகையை எப்படித் தேர்வு செய்வது என்று இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். கடந்த ஜூலை 13…

ஆன்ட்ராய்ட் உதவிக் குறிப்புகள்

ஐஃபோன் என்றால் அதில் ஒரே இயங்குதளம் தான்: அது ஆப்பிள் நிறுவனம் வெளியிடும் ஐ-ஓ-எஸ். இது ஒரு காப்புரிமை பெற்ற படைப்பு. வேறு எவரும் இதை வெளியிட முடியாது . ஆனால் ஆன்ட்ராய்ட் அப்படியில்லை. அது ஒரு திறன்மூலப் படைப்பு. அதனால்…

சொல்லும் செயலும் – மெட்ராஸ் பேப்பர்

அன்றாடம் அலுவலகத்தில் பயன்படுத்தும் செயலிகளில் முதலிடம் பிடிப்பது மைக்ரோசாப்ட் வேர்ட், எக்ஸ்சேல் என்கிற மைக்ரோசாப்ட் ஆபீஸ் செயலிகளாகத் தான் இருக்கும். ஒரு கணிப்புப்படி எண்பது சதவிகித பயனர், மைக்ரோசாப்ட் ஆபீஸ் செயலிகளில் இருக்கும் வெறும் இருபது சதவிகித வசதிகளைத் தான் பயன்படுத்துகிறார்கள்;…

கூகுள் தரும் கூடுதல் வசதிகள்

நாம் எல்லோருக்கும் கூகுள் என்றவுடன் அவர்களின் தேடுபொறி, யூ-ட்யூப், ஜிமெயில், கூகிள் போட்டோஸ் இவைதான் நினைவில் வரும், இவற்றைத் தாண்டி அவர்களின் சில இலவசச் செயலிகளை நாம் அறிந்து கொண்டால் தினந்தோறும் நம் கணினி/செல்பேசிப் பயன்பாடு எளிதாகும். 1.கூகுள் காண்டாக்ட்ஸ் நம்மில்…