
சொல்லும் செயலும் – மெட்ராஸ் பேப்பர்
அன்றாடம் அலுவலகத்தில் பயன்படுத்தும் செயலிகளில் முதலிடம் பிடிப்பது மைக்ரோசாப்ட் வேர்ட், எக்ஸ்சேல் என்கிற மைக்ரோசாப்ட் ஆபீஸ் செயலிகளாகத் தான் இருக்கும். ஒரு கணிப்புப்படி எண்பது சதவிகித பயனர், மைக்ரோசாப்ட் ஆபீஸ் செயலிகளில் இருக்கும் வெறும் இருபது சதவிகித வசதிகளைத் தான் பயன்படுத்துகிறார்கள்; அப்படியென்றால் மீதமிருக்கும் எண்பது சதவிகித வசதிகள் என்ன, அவற்றைப் பயன்படுத்துவது எப்படி என்கிற கேள்விகளுக்கு இந்தக் கட்டுரை பதில் சொல்லும்.
- முன்வடிவமைத்த படிவங்கள்
- மாற்றங்களை அடையாளம் காணுங்கள்
- கருத்துகள்
- பொருளட்டவணை
- வெள்ளைத் தாள்
- மொழிபெயர்ப்பு
- பேசியே எழுதவும்
- செல்பேசி இணைப்பு
- ஓவியக் காட்சிகள், மனிதர்கள்
இந்த வாரம் மெட்ராஸ் பேப்பரில் (8 பிப்ரவரி 2023) வந்துள்ள எனது கட்டுரையில் தொடர்ந்து படிக்கலாம்.

