
பசு மாட்டை போனுக்குள் கட்டி வையுங்கள்!
சமீபத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற ‘லவ் டுடே’ படத்தில் முக்கியமான கதாபாத்திரம் நாயகன், நாயகியின் செல்பேசிகளும் அதனுள் இருக்கிற வாட்ஸ்-ஆப், இன்ஸ்டாக்ராம் போன்ற செயலிகளும் தான். இந்த பிரபலமான செயலிகளைத் தாண்டிப் பல இலட்சம் செயலிகள் இருக்கின்றன. அவற்றில் தேர்ந்தெடுத்த ஆறு செயலிகளை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
1️⃣சமமாகப் பகிர்தல்
2️⃣மகிழ்ச்சியான பசுமாடு
3️⃣கணக்கில் புலி ஆகவும்
4️⃣நமக்கு நாமே
5️⃣சித்திரமும் கைப்பழக்கம்
6️⃣மூளைக்கு வேலை
இந்த வாரம் மெட்ராஸ் பேப்பரில் (1 மார்ச் 2023) வந்துள்ள எனது கட்டுரையில் தொடர்ந்து படிக்கலாம்.

