சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் .ஃபேஸ்புக் நிறுவனம் தனது பெயரை மெட்டா என்று மாற்றிக்கொண்டதிலிருந்து அதிகமாக எதிர்பார்க்கப்படும் ஒரு புதிய துறை மெய்நிகர் உலகம் (மெட்டாவேர்ஸ்) என்பது. விரைவில் இதே துறையினுள் ஆப்பிள் நிறுவனமும் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இவை என்ன, எவ்வளவு தூரம் இவையெல்லாம் நடப்பில் சாத்தியம், இவற்றின் விலை என்ன என்பவற்றைப் பற்றிச் சிறிது பார்ப்போமா? இவற்றை எளிதாகப் புரிந்து கொள்ள மூன்று முக்கிய தொழில்நுட்பங்களைப் பார்க்கலாம்:

  1. மதிப்புயர்த்திய மெய்ம்மை என்னும் ஆக்மென்டட் ரியாலிட்டி, சுருக்கமாக ஏ.ஆர்.
  2. மெய்ந்நிகர் காட்சி என்னும் விரிச்சுவல் ரியாலிட்டி, சுருக்கமாக வி.ஆர்.
  3. மெய்நிகர் வெளி என்னும் மெட்டாவேர்ஸ்

இந்த வாரம் மெட்ராஸ் பேப்பரில் (15 மார்ச் 2023) வந்துள்ள எனது கட்டுரையில் தொடர்ந்து படிக்கலாம்.

Categorized in:

Tagged in: