Homepage

அரசு தளங்களில் வீடியோ கேம்? ஆதார் தகவலுக்கு ஆபத்தா? ஓர் எளிய விளக்கம்

சமீபத்தில் மத்தியப் பிரதேசம், ஆந்திரா, பஞ்சாப் போன்ற நம்மூர் அரசு இணையதளங்களில் ‘FitGirl repacks’ என்கிற வீடியோ கேம்கள் இருப்பதாகக் கூகுள் தேடல் முடிவுகள் காட்டுவதைப் பார்த்துப் பலரும் அதிர்ந்து போனார்கள். “என்னது, அரசு இணையதளத்தில் திருட்டு வீடியோ கேமா? ஹேக்…

How I completed the Electoral Roll Revision, SIR 2026 correction online?

எனக்கான சிறப்பு தீவிரத் திருத்தப் படிவத்தை இணையம் வழியாகச் சமர்ப்பித்து விட்டேன். மிகக் கடினம் என நினைத்த விசயம் எளிதாக முடிந்தது எனக்கே ஆச்சரியம். தேவையாக இருந்தது கொஞ்சம் பொறுமை, அதோடு புரிந்து கொள்ளச் சில நிமிடங்களும் ஆர்வமும். எல்லோருக்கும் இவை…

கூகுள் ஜெம்மா ஏ.ஐ. பொய் சொல்லுகிறதா?

அமெரிக்க டென்னசி மாநில செனட்டர் மார்ஷா பிளாக்பர்ன் அவர்கள் கூகுள் தலைமை நிர்வாக இயக்குநர் சுந்தர் பிச்சைக்கு ஒரு புகார்க் கடிதம் எழுதியுள்ளார். அதில் உங்களுடைய ஜெம்மா செய்யறிவு மாதிரி (Gemma AI Model) என்னைப் பற்றி இல்லாததையும், மிகவும் மோசமான…

ஓபன் சோர்ஸ் திட்டத்திற்குத் தொண்ணூறு லட்சம் ரூபாய் நன்கொடை!

நம் கணினிகளில் நாம் செய்யும் பணிகளில் பலவற்றைச் செய்ய உதவுவது திறமூல நிரல்களே. அதே போல இணையத்தைப் பின்னணியில் இயக்கச் செய்வது பெரும்பாலும் திறமூல மென்பொருட்களே. உதாரணமாக எந்த வகை வீடியோ பைலாக இருந்தாலும் அதை நம் கணினியில் பிளே செய்ய…

சென்னை தி.நகர் டீ வில்லா காபேவில் உலக உணவுகள்

சில வாரங்களுக்கு முன்னர் மாலை உணவுக்கு வெளியில் எங்கே போகலாம் என்று யோசித்த போது, நண்பர் இந்த இடத்தைப் பரிந்துரைத்தார். சென்னை தி.நகர் திருமலை (பிள்ளை) சாலையில், பத்மா ஷேசாத்திரி பள்ளிக்கு எதிரில் இருக்கிறது “டீ வில்லா காபே” (Tea Villa…

இலான் மஸ்க்கின் கிராகிப்பீடியா!

இணையத்தைப் பயன்படுத்தி மனிதக் குலம் சாதித்ததில் முக்கியமானதாக நான் பார்ப்பது கட்டற்ற மின்-கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவின் உருவாக்கம். இன்று உலகில் இருக்கும் எல்லோருக்கும் எளிதாகக் குறைந்தளவு கட்டுப்பாடுகளோடு எந்த நேரமும் இலவசமாக அறிவியல், வரலாறு, கலை, ஆன்மீகம் என்று அனைத்துத் துறைகளின் தகவல்களும்…

I visited the renovated Chennai’s Valluvar Kottam and Thiruvalluvar

கடந்த ஐம்பது ஆண்டுகளாக சென்னையின் அடையாளங்களில் முக்கியமானதாக விளங்குவது நுங்கம்பாக்கத்தில் இருக்கும் வள்ளுவர் கோட்டம். 1970களில் கலைஞர் திரு கருணாநிதி அவர்கள் முதல்வராக இருந்த போது அடிக்கல் நாட்டப்பட்டது. அடுத்த சில ஆண்டுகளில் அப்போதைய குடியரசுத் தலைவரால் திறந்து வைக்கப்பட்டது. ஒவ்வொரு…