Economy

ஆடம்பரக் கல்யாணங்கள் நல்லதா, கெட்டதா?

சமீபத்தில் திருநெல்வேலியில் நடந்த தொழிலதிபரின் பெண்ணின் திருமணத்திற்கு இருபது கோடிக்கு மேல் செலவு செய்து பிரமாண்டமாகச் செய்தது பற்றியும், பெண்ணின் கழுத்தில் பூ மாலைக்குப் பதிலாகத் தங்க நகை மாலை அணிந்திருந்தது பற்றியும் சமூக வலைத்தளங்களில் எதிர்மறைக் கருத்துக்கள் வந்திருந்தது. என்னைப்…

ஆப்பிரிக்காவின் தங்கச் சுரங்க நகரம்

தங்கலாம் திரைப்படத்தில் இருநூறு, முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தங்கத்தைத் தேடி ஒடுக்கப்பட்ட மக்கள் எப்படிக் கடினமான சூழ்நிலையில் வேலைக்குப் போனார்கள் என்று கற்பனையாகக் காட்டியிருப்பார்கள். படம் மோசம், தேவையில்லாத மந்திர, மாயாஜாலக் கதைகளைச் சேர்த்துக் குழப்பியிருப்பார் இயக்குநர் பா ரஞ்சித், ஆனால்…

மின்வழி பணப் பரிமாற்றம் திரும்பப் பெறும் முறை

யூ.பி.ஐ. (கூகுள் பே, பே.டி.எம்) போன்ற செயலிகள் மூலம் மின்வழி பணப் பரிமாற்றம் செய்யும் போது, செய்தவுடன் திரும்பப் பெறும் ஒரு முறையை அரசாங்கம் ஆலோசித்துக் கொண்டிருக்கிறது என்று சொல்கிறது ஒரு செய்திக் குறிப்பு. இதில் பல நடைமுறை, தொழில்நுட்பச் சிக்கல்கள்…

ஔவையார் பாடியிருக்கும் ஊர் திருக்கோயிலூர்

விழுப்புரத்திற்கும், திருவண்ணாமலைக்கும் நடுவில் இருக்கும் கோயில் தலம் திருக்கோயிலூர். சில மாதங்களுக்கு முன்னர் உறவினர் அவரின் வீட்டுக் கல்யாணத்திற்கு அங்கே வரும்படி அழைத்த போது தான் அந்த ஊரின் பெயரை நான் கேள்விப்பட்டேன். தமிழகத்தின் பல பெரிய ஊர்களைப் பற்றியே எனக்குத்…

சென்னையில் கட்டுமானங்கள் பெருகி வருகிறது!

கரோனாவுக்குப் பிறகு மக்கள் கூட்டம் கூட்டமாக எல்லாச் சுற்றுலாத் தலங்களுக்கும், விமானங்களிலும் பயணம் செய்கிறார்கள். சுற்றுலாவுக்கு அடுத்ததாக அதி வேகமாகப் பல இடங்களிலும் வேலை நடைபெறுவது என்றால் அது கட்டிடத்துறை போலிருக்கிறது. சென்னையில் திரும்பிய இடமெல்லாம் பழைய வீடுகளை இடித்து புது…