May 2025

நீல வானம்

ஜில்லா படத்தில் மோகன்லால் ஒரு பெரிய ரவுடி. அவருடைய செயல்களினால் வரும் பாதிப்புகளைப் பார்த்துத் திருந்தும் மகனாக வரும் விஜய், தந்தையை எதிர்த்து வேலை செய்வார். இந்தக் கதையைப் போன்றது, ட்விட்டர் (தற்போது எக்ஸ்) நிறுவனத்தால் தொடங்கப்பட்ட “ப்ளூஸ்கை” செயலியின் கதை.…

WhatsApp Vasu நாடகம் – இளைஞன் தாத்தாவான கதை!

சில ஆண்டுகளுக்கு முன்னர் மேடை ஏற்றப்பட்ட குடும்ப நகைச்சுவை நாடகம் “வாட்ஸ் ஆப் வாசு” (WhatsApp Vasu). காத்தாடி திரு ராமமூர்த்தி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும் இந்த நாடகத்தை இன்று பார்த்து ரசித்தேன். மற்றவர்களும் பார்க்கப் பரிந்துரைச்…

சசி தரூரின் வார்த்தை மாயாஜாலம்

இந்த மாதிரியான ஒரு நூல் தமிழில் எழுதப்பட்டிருக்கிறதா? இல்லையென்றால் செயற்கை நுண்ணறிவைக் கொண்டாவது எழுதப்பட வேண்டும். கடந்த சில தினங்களாக எனக்குத் தொண்டை வலி, சளி, காய்ச்சல். கண் எரிச்சலால் கணினித் திரைகளைப் பார்க்க முடிவதில்லை. சரி, ஏதாவது புத்தகத்தைப் படிக்கலாம்…

Google NotebookLM இப்போது தமிழிலும் பேசுகிறது!

இன்றைக்குக் கூகுள் அவர்களின் NotebookLM இயற்றறிவு தளத்தில் ஒரு புது வசதியைக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஏற்கனவே இந்தத் தளத்தில் தமிழ் உட்படப் பல மொழியில் தரவுகளைக் கொடுத்தால் அதிலிருந்து கேள்விகளைக் கேட்க முடியும். Mind Map வரையச் சொல்ல முடியும். தரவைப்…