November 2017

Vettaatam by Shan

கதையின் முதல் பக்கத்திலேயே நாயகன் “வருண்” நட்சத்திர ஓட்டலின் ரூஃப் கார்டன் சுவரின் மேல் போதையில் நிற்கிறான், கீழே விழுந்தால் மரணம் நிச்சயம். இதற்கு முன்னிருப் பக்கத்தில் பனாமா லீக் வெளியான விதம் (பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப் பதவி விலக…