Press ESC to close

Or check our Popular Categories...
1 Min Read

Oral Hygiene Kit for God

எனக்கு இது புதிதாக இருந்தது. எங்களுக்கு தெரிந்த ஒருவர், வைஷ்ணவ கோயில் ஒன்றுக்கு தான் கொடுக்கப்போகும் “தந்த” தானத்தைக் காட்டினார். அது தான் படத்தில் இருப்பது – அன்றாடம் நாம் பயன்படுத்தும் பல் துலக்கி, பல் ஈர்க்கு, நாக்கு சுத்திகரிப்பான் மாதிரிகள்….