August 2017

Tamil Film songs in YouTube can be in Tamil script

தற்போது, அனைத்து தமிழ் படங்களின் பாடல்களும் தயாரிப்பில் இருக்கும் போதே YouTubeஇல் அதிகாரபூர்வமாகவே கிடைக்கிறது. படங்களுக்கு பெரிய விளம்பரமே இவைகள் தான், அந்த வீடியோக்களும் பாடல்வரிகளோடு கிடைக்கிறது. ஒரே வருத்தம் – தமிழ் வரிகள் அனைத்தும் ஆங்கில எழுத்துகளில் (Latin glyphs)…

Interesting conversations are everywhere

எங்கும் உள்ளது சுவாரஸ்யமான உரையாடல், நாம் கேட்க தயாரானால் மட்டும்: நேற்று பல்லாவரத்திலிருந்து மாம்பலத்திற்கு டாக்ஸியில் வந்துக் கொண்டிருந்தேன், மீனம்பாக்கம் விமான நிலைய ஓடுதளத்தின் வெளியே, சாலையில் ஒரே கூட்டம் – ஆண்களும், பெண்களும், ஒன்றிரண்டு குழந்தைகள் கூட, அண்ணாந்து எதையோ…