எனக்கு இது புதிதாக இருந்தது. எங்களுக்கு தெரிந்த ஒருவர், வைஷ்ணவ கோயில் ஒன்றுக்கு தான் கொடுக்கப்போகும் “தந்த” தானத்தைக் காட்டினார். அது தான் படத்தில் இருப்பது – அன்றாடம் நாம் பயன்படுத்தும் பல் துலக்கி, பல் ஈர்க்கு, நாக்கு சுத்திகரிப்பான் மாதிரிகள்.
A silver offering, bought by a family friend who is giving it to a vaishnavaite (Vishnu) temple. It is a model of toothbrush (the leaf), tonguecleaner and a toothpick.

Categorized in:

Tagged in: