April 2017

Ashok Nagar, Chennai Public Library

மாலை நேர நடைப் பயிற்சி போதுப் பார்த்தேன். சென்னை அசோக் நகர் (11வது ஆவென்யூ) பொது நூலகத்தில் ஒரு புத்தகக்காட்சி நடைபெறுகிறது, இந்த மாதம் இறுதி வரை. தமிழ் மற்றும் ஆங்கிலம், குழந்தைகள் புத்தகம் என பலவும் உள்ளது. அந்த பக்கம்…