April 2017

Bills in Tamil

ஆங்கிலம் தெரியுமோ இல்லையோ, தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில், கடைகளில் இருக்கும் கணினி கொடுக்கும் ரசிதுகள் ஆங்கிலத்தில் தான் உள்ளது. இப்போது இருக்கும் எல்லா கணினியிலும் பிரிண்டர்களிலும் தமிழில் அடிப்பதற்கும் ஆங்கலத்தில் அடிப்பதற்கும் செய்ய வேண்டிய முயற்சி ஒன்றே தான். இருந்தும் இந்த…