October 2016

கொடி (2016)

Akkarai Seemaiyil

திரு.சுந்தர ராமசாமி அவர்களின் “ஒரு புளியமரத்தின் கதை” நாவலுக்கு அடுத்து அவரின் இந்த சிறுகதைத் தொகுப்பைப் படித்தேன். அபாரம். ஒரு எழுத்தாளனால் இப்படியெல்லாம் கூட வாசகனை கவர்ந்துவிட முடியுமா?. அதற்கு சாட்சி இந்த சிறுகதைகள். நிச்சயம் படிக்கவேண்டிய கதைகள் இவை. 1950களில்…