August 2013

Theeya Velai Seiyyanum Kumaru (2013)

தமிழ் இணைய மாநாட்டிற்காக மலேசியா வந்தயிடத்தில் மாலையில் பொழுது போகாமல் கொண்டுவந்திருந்த இந்தப் படத்தைப் பார்த்தேன். தீயா வேலை செய்யணும் குமாரு, இயக்குனர் சுந்தர்.சி (Sundar C)மற்றும் சந்தானம் (Santhanam) கூட்டணியில் ஜூனில் வந்த படம். தமிழில் பல வருடங்களுக்கு பிறகு…