
Sri Rama Navami 2022
Sri Rama Navami: Hindu festival to celebrate God Sri Sita Ram’s birthday.
ஸ்ரீ ராம நவமி 2022 வாழ்த்துக்கள்.
இன்று எங்கள் வீட்டுப் பூஜையில் வைத்த உணவுகள்:
🍽️ பானகம்
🍽️ நீர் மோர்
🍽️ பருப்பு நெய் சாதம்
🍽️ கோஸ்மல்லி (கேரட் பருப்பு உசிலி) அல்லது வடைப்பருப்பு (இதில் வடை எதுவும் கிடையாது)
இதிலிருந்து நான் தெரிந்துக் கொண்டது, ஸ்ரீ கிருஷ்ணா ஜயந்தியை விட ஸ்ரீ ராம நவமி உணவு வகையில் எளிமையானது.
