Economy

பட்டதாரியரின் பகற்கனவும் ஆமை வேகத்தில் நகரும் ஆரம்பநிலைச் சம்பளமும்

பட்டதாரியரின் பகற்கனவும் ஆமை வேகத்தில் நகரும் ஆரம்பநிலைச் சம்பளமும்

அது பொறியியல் படிப்பாகட்டும், மேலாண்மைப் பட்டமாகட்டும் அல்லது இதர கல்லூரிப் படிப்புகளாகட்டும்… நிறுவனங்கள் பட்டதாரிகளுக்கு வழங்கும் ஆரம்பநிலைச் சம்பளம் என்னவோ ஆமை வேகத்தில்தான் நகர்கிறது. ஆனால், கடந்த முப்பது ஆண்டுகளில் விலைவாசியோ ஏவுகலங்கள் வேகத்தில் உயர்ந்துவிட்டது. சொந்தமாக ஒரு வீடு வாங்குவது…

கையில் காசு இல்லை… ஆனால் இன்ஸ்டாகிராம் பார்க்க நேரமிருக்கு!

கையில் காசு இருக்கிறதோ இல்லையோ, சமூக ஊடகங்களில் நேரத்தைச் செலவிட மட்டும் நம்மிடம் தாராளமாக நேரமும், செல்பேசியும் இருக்கிறது! சமீபத்தில் டேட்டா ரிப்போர்ட்டல் டிஜிட்டல் 2026 (DataReportal Digital 2026) அறிக்கையிலிருந்து ஒரு சுவாரசியமான தரவைப் பார்த்தேன். உலகிலுள்ள பல நாடுகளில்,…

நைல் முதல் கூவம் வரை: ஒரு நெகிழிப் பொருளாதாரம்!

நைல் முதல் கூவம் வரை: ஒரு நெகிழிப் பொருளாதாரம்! தி கார்டியன் (The Guardian) இதழில் இன்று ஒரு சிந்திக்கவைக்கும் செய்தியைப் படித்தேன். எகிப்தின் நைல் நதியில் மீன்கள் குறைந்துவிட்டதால், அங்கிருக்கும் மீனவர்கள் இப்போது மீன்களுக்குப் பதிலாக நெகிழிக் கழிவுகளை வலைவீசிப்…

2026 டாவோஸ் மாநாடும் அமைச்சர் அசுவினி வைஷ்ணவின் பதிலடியும்

மென்பொருளில் பிஸ்தாக்களாக இருக்கும் இந்தியப் பொறியாளர்கள், ஏ.ஐ. (AI) உலகில் கோட்டைவிட்டுவிட்டார்களா? செயற்கை நுண்ணறிவுத் துறையில் இந்தியா பின்தங்கி இருக்கிறது என்பதுதான் பொதுவான பார்வை. கடந்த சில நாட்களாகப் பங்குச் சந்தையில் இன்போசிஸ், விப்ரோ, டி.சி.எஸ். போன்ற ஜாம்பவான்களின் பங்குகள் அடிவாங்கி…

Taxing Protection to Promote Births in China

போன நூற்றாண்டின் இறுதியில் இந்த மாதிரி நடக்கும் என்று எந்த ஜோசியக்காரராவது சொல்லி இருந்தால் உலகில் ஒருவர்கூட நம்பி இருக்க மாட்டார். இரண்டு தலைமுறை காலத்திலேயே அவசரமாக மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்கிற நிலைமாறி அதை ஊக்குவிக்கும் நிலைக்குச் சீனா…

Indian Banking Security with bank.in domains

இணைய வங்கித் தளங்களில் ஏமாற்று முயற்சிகள் தினமும் அதிகரிக்கிறது. இதைத் தடுப்பதற்காக இந்திய ரிசர்வ் வங்கி எடுத்துள்ள புதிய முயற்சி பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம். https://onlinesbi.sbi.bank.in/ https://bobibanking.bankofbaroda.bank.in/ https://bankofindia.bank.in/ https://www.hdfc.bank.in/ https://www.kotak.bank.in/ மேலே இருப்பது இந்தியாவில் இருக்கும் பிரபல அரசு…

தமிழ் நிதி நிர்வாகம், தொன்மையும் தொடர்ச்சியும்

இந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் நிதி நிலை அறிக்கை வெளியீட்டின் போது இந்த நூல் வெளியிடப்பட்டது. “தமிழ் நிதி நிர்வாகம்”, தொன்மையும் தொடர்ச்சியும் என்கிற இந்த நூல் ஒரு வரலாற்றுப் பொக்கிஷம். சங்க காலத்திலிருந்து இன்று வரையிலான நிதி வரலாறு இதில்…