Temples

Temples in Jaffna, Sri Lanka

எனது யாழ்ப்பாணப் பயணக் குறிப்புகள்: பாகம் 4, யாழ்ப்பாணக் கோயில்கள். விமான நிலையத்திலிருந்து யாழ் நகருக்குச் செல்லும் வழியில் நாங்கள் போனது “ஶ்ரீ நகுலேஸ்வரர் ஆலயம்”. அம்பாள் நகுலாம்பிகை சமேத ஶ்ரீ நகுலேஸ்வரர் சுவாமி இங்கே அருள் புரிகிறார். கோயில் பின்புறத்தில்…

சிருங்கேரி சாரதா இளைய பீடாதிபதி ஜகத்குருவின் சென்னை ஶ்ரீ சந்திர மௌலீஸ்வரர் பூஜை

4 நவம்பர் 2024, அன்றைய மாலைப்பொழுது மிகச் சிறப்பாக அமைந்தது நான் செய்த புண்ணியம். மாலை ஏழு மணி இருக்கும், திடீர் என்று எனது சகலை அழைத்தார், வெங்கட் என்ன செய்து கொண்டிருந்தாலும் வேட்டிக் கட்டிக் கொண்டு உடனே மைலாப்பூர் நியூ…

அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில், மேற்கு மாம்பலம்

அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில், மேற்கு மாம்பலம், இது 400 ஆண்டுகள் புராதனமானது. நான் சென்னை மேற்கு மாம்பலத்தில் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்திருக்கிறேன். பல ஆயிரம் முறை அந்த வழியாகச் சென்றிருக்கிறேன். அந்த இடம் எப்போதும் கூட்டமாக இருக்கும், குறுகலான…

Sri Anantha Padmanabhaswamy cave temple at Malayadipatti, Tamil Nadu

தமிழகத்தில் பழம்பெரும் பெருமாள் கோயில்கள் பல்லாயிரம், அதில் சிலவற்றைத் தவிர மற்றதை நமக்குத் தெரிந்திருப்பதில்லை. அவற்றில் பலவும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டவை, அதிலும் குகைக் கோயில்கள் என்றால் இன்னும் பழமையானவையாக இருக்கும், பார்க்கவே அற்புதமாகவிருக்கும். நேற்று தஞ்சாவூரில் இருந்து திருச்சிச்…