Tamil Nadu Elections 2021 – how you feel determines the votes
தமிழ்நாட்டு தேர்தல் எந்தப் பக்கம் போனாலும் ஏப்ரல் 7யில் இருந்து மே 1 வரை தமிழ்நாட்டில் தொலைக்காட்சிகளும், சமுக வலைத்தளங்களும் நிச்சயம் அமைதியாக இருக்கும். இந்த அமைதி, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே கிடைக்கும் ஓர் அரிய வரம். அதை…








