Classics

இலான் மஸ்க்கின் கிராகிப்பீடியா!

இணையத்தைப் பயன்படுத்தி மனிதக் குலம் சாதித்ததில் முக்கியமானதாக நான் பார்ப்பது கட்டற்ற மின்-கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவின் உருவாக்கம். இன்று உலகில் இருக்கும் எல்லோருக்கும் எளிதாகக் குறைந்தளவு கட்டுப்பாடுகளோடு எந்த நேரமும் இலவசமாக அறிவியல், வரலாறு, கலை, ஆன்மீகம் என்று அனைத்துத் துறைகளின் தகவல்களும்…

மூன்று முகம் (1982): என்றும் நினைவில்

என் சிறு வயதில் நான் திரும்பத் திரும்பப் பார்த்த படம் ரஜினியின் அபார நடிப்பில் வெளிவந்த பொழுதுபோக்கு (மசாலா) படங்களில் தமிழ் ரசிகர்களால் என்றுமே மறக்கமுடியாத மூன்று முகம் (1982). படம் வெளிவந்து நாற்பத்திரண்டு ஆண்டுகள் ஆனாலும் இன்றும் என் நினைவில்…

Amma Vanthaal by Thiru Thi. Janakiraman

அம்மா வந்தாள் – திரு தி. ஜானகிராமன் இதற்கு முன் நான் எழுத்தாளர் தி. ஜானகிராமன் அவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர அவரின் ஒன்பது நாவல்களில் எதையுமே படித்ததில்லை. அவரின் “மோகமுள்” புதினம் 1995ஆம் ஆண்டு திரைப்படமாக வந்தப் போது பார்த்துள்ளேன்,…