மெட்ராஸ் மெரினா கடற்கரையில் சமீபத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இரண்டு பழைய பீரங்கிகளைப் பார்த்தபோது, ஒரு பழைய வரலாற்றை நையாண்டியுடன் நினைவுகூரத் தோன்றியது. இது ஒரு வேடிக்கையான காணொலி மட்டுமே. 🚫FR #France #madras #marinabeach #FirstCarnaticWar #1746 #British
பொறுப்புத்துறப்பு (Disclaimer): தற்போது (2026-இல்) பிரான்ஸ் இந்தியாவின் மிக முக்கியமான பாதுகாப்புத் தோழன். அந்நாட்டின் மீதும் மக்கள் மீதும் எனக்குப் பெருமதிப்பு உண்டு. இந்தப் பதிவு நகைச்சுவைக்காக மட்டுமே; எந்த நாட்டையோ அல்லது தனிநபரையோ புண்படுத்தும் நோக்கம் இதில் இல்லை. மீறி யாராவது புண்பட்டிருந்தால், அதற்கு எனது மனமார்ந்த மன்னிப்புகள்.
- தி.ந.ச.வெங்கடரங்கன்
செயலிகளின் கதை, நூல் ஆசிரியர்
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

