October 2023

Download Twitter videos

Greek Salad for Navarathri Festival?

நவராத்திரிக்கு வீட்டுக்கு வரும் விருந்தினருக்குச் சுண்டல் தான் கொடுக்க வேண்டுமா? வித்தியாசமாகச் செய்யலாம் என்று, ஸ்விக்கி மூலம் ஒரு மாதிரிக்காக கிரீக் சாலட் (காய்க்கலவை) தருவித்தேன். அதைக் காட்டி யோசனையைச் சொல்ல ஆரம்பிக்க மனைவி கடுப்பாகி விட்டாள். சத்தம் போடாமல் கிரீக்…

Kani Tamil 2024, a Tamil computing conference by the Government of Tamil Nadu

இன்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் அறிவித்துள்ள பன்னாட்டுக் கணித்தமிழ் மாநாட்டு, கணித்தமிழ்24 (www.kanitamil.in) ஆலோசனைக் குழுவில் நானும் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் சென்னையில் தமிழ் இணையம்99 மாநாடு நடந்த போது, இந்தத் துறையின் முன்னோடிகள் பலரை…

The Bookshop for Tamil books in Chennai

சில நாட்களுக்கு முன்பு அவசரமாக ஒரு தமிழ் அபுனைவு புத்தகம் வாங்க வேண்டி இருந்தது. பள்ளி, கல்லூரி பாடப் புத்தகங்களைத் தவிர்த்து இன்றைக்குத் தமிழ்ப் புத்தகங்களை வாங்கக்கூடிய கடைகள் சென்னையில் மிக மிகக் குறைவு. அவற்றினுள் பலவிதமான பலநூறு தமிழ்ப் புத்தகங்கள்…