July 2023

வீடுகளில் மின்சாரப் பகிர்வு பெட்டியில் மின்னழுத்தத்தைச் சுலபமாகப் பார்க்க

நம் வீடுகளில் இருக்கும் மின்சாரக் கட்டமைப்பில், மின்சார வாரியம் அமைத்த மின்னுருகி (fuse) மற்றும் அளவுகருவிக்கு (meter) அடுத்தபடி முக்கியமான அமைப்பு பகிர்வு பெட்டி (DB box). இது நம்முடையது, மின்சார வாரியம் இதைச் செய்யாது. இதிலிருந்து தான் வீட்டிலிருக்கும் ஒவ்வொரு…

ஔவையார் பாடியிருக்கும் ஊர் திருக்கோயிலூர்

விழுப்புரத்திற்கும், திருவண்ணாமலைக்கும் நடுவில் இருக்கும் கோயில் தலம் திருக்கோயிலூர். சில மாதங்களுக்கு முன்னர் உறவினர் அவரின் வீட்டுக் கல்யாணத்திற்கு அங்கே வரும்படி அழைத்த போது தான் அந்த ஊரின் பெயரை நான் கேள்விப்பட்டேன். தமிழகத்தின் பல பெரிய ஊர்களைப் பற்றியே எனக்குத்…

அருள்மிகு உலகளந்த பெருமாள் கோவில், திருக்கோயிலூர்

இன்றைக்கு உறவினர் வீட்டுத் திருமணம் திருவண்ணாமலை அருகில் இருக்கும் திருத்தலமாகிய திருக்கோயிலூரில். காலை 8 மணிக்கு முகூர்த்தம் என்பதால் சென்ற வேலையும் காலை உணவும் சீக்கிரம் முடிந்தது, உடனே அருகில் இருக்கும் அருள்மிகு உலகளந்த பெருமாள் கோவில் சென்று சேவித்தேன். இது…

அருள்மிகு ஆதி திருவரங்கம் திருக்கோயில்

திருவண்ணாமலை அருகில் இருக்கும் திருத்தலமாகிய திருக்கோயிலூரில் இன்றைக்கு ஒரு கல்யாணம். அருகில் இருக்கும் இன்னொரு வைஷ்ணவத் திருத்தலத்தலம் ஆதி திருவரங்கம். புராதனமான கோயில் இது. நேற்று மதியம் அங்கே சென்று செவிக்கும் பாக்கியம் கிடைத்தது. சனிக்கிழமை என்பதால் நல்ல கூட்டம். அரைமணிக்கு…