January 2021

Why does MGR carry a baton in Anbe Vaa 1966 song?

எங்கோ படித்த மாதிரி இருக்கு, ஆனால் நினைவில் இல்லை. எம்.ஜி.ஆரின் மறக்க முடியாத பாடல்களில் ஒன்றான, அழகிய சிம்லாவில் அவர் துள்ளிக்குதித்து ஆடும், பாடும் “புதிய வானம், புதிய பூமி” (அன்பே வா) பாடல். சில ஆண்டுகளுக்கு முன் நான் முதல்…