சென்னை மேற்கு மாம்பலம் போஸ்டல் காலனியில் இரண்டு தெரு சந்திப்பில் உள்ள அரசமரத்தடியில் சில வருடங்களுக்கு முன் ஒரு சிறு “ஶ்ரீ விநாயகர்” ஆலயம் ஒன்றை அங்கேயுள்ள ஆட்டோ சங்கத்தினர் நிறுவினார்கள். அதில் ஆண்டுத்தொரும்  விநாயகர் சதுர்த்திச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தற்பொது அலயத்தைப் பெரியதாக கட்டிப் புதுப்பித்திருக்கிறார்கள். இன்று ஆலயத்திற்கான அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகம் எனும் திருக்குட நன்னீராட்டு விழா விமர்சையாக நடந்தது.

 

Vinayagar-Temple-PostalColony-3

Vinayagar-Temple-PostalColony-4

 

 

Categorized in:

Tagged in: