இப்போதெல்லாம் அதிகமாக பூசணி பூ விட்டின் முன் கோலத்துல தென்படுவது இல்லை. இருந்தும் மார்கழி மாதத்தில் தினம் என் அம்மா எங்கிருந்தாவது பூசணிப் பூவையும், அதை வைக்க (Stand மாதிரி) மாட்டுச் சாணியையும் வரவழைத்துவிடுவார். இன்றுக் காலைப் போட்ட கோலம், அதில் நடுவே அழகாக பூசணிப் பூ (Yellow Melon Flower).

Categorized in:

Tagged in: