Raw

Ayan (2009)

சன் பிக்சர்ஸின் அயன் இன்று பார்த்தேன். கதையென்று பார்த்தால் கடத்தல் மாபியாக்களின் வழக்கமான மோதல்தான். தமிழில் ஆக்‌ஷன் படம் பார்த்து எத்தனை நாளாச்சு என சொல்ல வைக்கும் வேகம், தமன்னா அழகாக வந்து போகிறார், கேமரா அபாரம் – – இவை…

Achchamundu Achchamundu (2009)

என் உறவுக்காரப் பெண் லண்டனிலிருந்து விடுமுறைக்காக வந்து உள்ளாள். எங்களை சினிமாவிற்கு அழைத்துச் செல்வேன் எனத் துடித்ததால் இந்தப் படத்திற்கு (அச்சமுண்டு அச்சமுண்டு) போனோம், என் மனைவி தப்பித்துவிட்டாள். ஒரு பெற்றோராக அனைத்துப் பெற்றோரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றைப் படமாக்கியதற்கு…

Azhagiya Tamil Magan (2007)

ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் “அழகிய தமிழ் மகன்” கதை ஒரு பிதற்றல். இன்றைய நவின மருத்துவ உலகில் ஆள்மாரட்டத்தை கண்டுப்பிடிக்க கையெழுத்து போடுவார்களாம், ஓட்டப் போட்டி வைப்பார்களாம் எல்லாம் பிதற்றல். அப்பா அல்லது அம்மாவின் DNA (மரபணு)வை எடுத்து…

Vaseegara (2003)

முழுக்கவே ஒரே வீட்டில் எடுக்கப்பட்ட நாடகம் “வசீகரா“, கதை அஜித்தின் காதல் மன்னன் கதை தான் – நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணை விஜய் காதலித்து கரம் பிடிக்கிறார். முதல் பாதியில் வடிவேலு, விஜய் வரும் காட்சிகள் நல்ல காமெடி. பின் பாதி…