Raw

பையா (2010)

Paiyaa (2010)

கார்த்தி (Karthi) மற்றும் தமன்னா (Tamannaah) நடித்த இந்தப் படத்தை (பையா) இன்று பார்த்தேன். பீமாவைப் போலவே எதிர்ப்பார்ப்புகளை கிளப்பி, ஆனால் ஏமாற்றம் அடைய வைத்த மற்றும் ஒரு படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் லிங்குசாமி. படம் முழுக்க காரில் சென்றுக் கொண்டே…