
Azhagiya Tamil Magan (2007)
ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் “அழகிய தமிழ் மகன்” கதை ஒரு பிதற்றல். இன்றைய நவின மருத்துவ உலகில் ஆள்மாரட்டத்தை கண்டுப்பிடிக்க கையெழுத்து போடுவார்களாம், ஓட்டப் போட்டி வைப்பார்களாம் எல்லாம் பிதற்றல். அப்பா அல்லது அம்மாவின் DNA (மரபணு)வை எடுத்து ஒரு நபரின் மரபணுவோடு ஒப்பிட்டு சோதனைச் செய்தால் உண்மை உடனே தெரியவரும்.
இந்த படத்திலும் முதல் பாதி நல்ல நகைசுவை, அதுவும் ஷ்ரியாவை (Shriya Saran) விஜய் (Vijay) அவரின் அம்மாவாக வரும் கீதாவிடம் அறிமுகம் செய்யும் காட்சிகள் சிரிப்பு வெடி. பார்க்கலாம்.


