சன் பிக்சர்ஸின் அயன் இன்று பார்த்தேன். கதையென்று பார்த்தால் கடத்தல் மாபியாக்களின் வழக்கமான மோதல்தான். தமிழில் ஆக்‌ஷன் படம் பார்த்து எத்தனை நாளாச்சு என சொல்ல வைக்கும் வேகம், தமன்னா அழகாக வந்து போகிறார், கேமரா அபாரம் – – இவை தான் படத்தின் பலம். மற்றப்படி வழக்கமானப் படம், பல முறைப் பார்த்த கதை, பல காட்சிகள் நம்மால் முன்னேயே யுகிக்க முடிகிறது. சுர்யா (Suriya) இதை விட நல்லயொரு கதையை தேர்வு செய்திருக்கலாம்.

Ayan (2009)

Ayan (2009)

அயன் – சூடுயில்லை.

Categorized in:

Tagged in:

, ,