
Vaseegara (2003)
முழுக்கவே ஒரே வீட்டில் எடுக்கப்பட்ட நாடகம் “வசீகரா“, கதை அஜித்தின் காதல் மன்னன் கதை தான் – நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணை விஜய் காதலித்து கரம் பிடிக்கிறார். முதல் பாதியில் வடிவேலு, விஜய் வரும் காட்சிகள் நல்ல காமெடி. பின் பாதி தான் இழுவை.
அமெரிக்காவில் இரண்டு வாரம் இருந்ததில் இரண்டு தமிழ் படம் பார்த்தேன், இரண்டுமே விஜய் நடித்தவை. ஒன்று இந்தப் ப்டம் “வசிகரா” மற்றொன்று “அழகிய தமிழ் மகன்“. இரண்டுமே சுமார்.

